tag:blogger.com,1999:blog-5148598248551825877.post3418652309735772029..comments2023-07-22T03:19:14.678-07:00Comments on கவிதைச் சோலை...: நினைவிருக்கிறதா?????Divyahttp://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-5148598248551825877.post-2508537781253076032009-05-26T04:18:50.846-07:002009-05-26T04:18:50.846-07:00Anybody can help me to get this book pls.I am tryi...Anybody can help me to get this book pls.I am trying to get this book and enquried in few shops. but couldn't get it.Anonymoushttps://www.blogger.com/profile/18006076060356977279noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5148598248551825877.post-10047166818529630252009-01-27T21:44:00.000-08:002009-01-27T21:44:00.000-08:00/* முத்தம் கேட்டபோதெல்லாம்‘அவங்க இருக்காங்க இவங்க .../* முத்தம் கேட்டபோதெல்லாம்
‘அவங்க இருக்காங்க இவங்க பாக்றாங்க”
என்று ஏதேனும் சொல்லித் தப்பிட்டு
முதன்முதலாக
என் கவிதை பிரசுரமான அன்று
நீயாக வந்து முத்தமிட்டு
ஓடினாயே
நினைவிருக்கிறதா? */

இதை விட என்ன பெரிய பரிசு வேணும்?venkatx5https://www.blogger.com/profile/16559517839400023862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5148598248551825877.post-11313425966725613412008-12-28T06:42:00.000-08:002008-12-28T06:42:00.000-08:00// ஸாவரியா said...ரொம்ப அருமையா இருக்கு,..காதல் அழ...// ஸாவரியா said...

ரொம்ப அருமையா இருக்கு,..காதல் அழகு ! அழகு ! அழகு ! தான்!!!//

ரிப்பீட்டு.. :)MSK / Saravanahttps://www.blogger.com/profile/16607432779166578434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5148598248551825877.post-52802662106081453992008-12-24T02:41:00.000-08:002008-12-24T02:41:00.000-08:00உங்களுக்கு ஞாபம் அதிகமென்று நினைக்கிறேன்.உங்களுக்கு ஞாபம் அதிகமென்று நினைக்கிறேன்.மே. இசக்கிமுத்துhttps://www.blogger.com/profile/14426804568753779775noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5148598248551825877.post-68422251081278582952008-12-23T14:10:00.000-08:002008-12-23T14:10:00.000-08:00Amazing lines :) Just loved reading it! Nallaa iru...Amazing lines :) Just loved reading it! Nallaa iruku divya. thanks for sharing.Mathuhttps://www.blogger.com/profile/14159396899068708407noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5148598248551825877.post-27705003521047878272008-12-16T01:12:00.000-08:002008-12-16T01:12:00.000-08:00எவ்வளவோ விஷயங்களை அவன் அவளிடம் கேட்டு திக்குமுக்கா...எவ்வளவோ விஷயங்களை அவன் அவளிடம் கேட்டு திக்குமுக்காட வைத்திருக்கிறான்....
நான் உங்களை பார்த்து கேட்கும் ஒரே ஒரு கேள்விதான்....
என்னை உங்களுக்கு நியாபகம் இருக்கிறதா?

ஹ..ஹா....ஹா...ஹாஅ..பிரியமுடன்...https://www.blogger.com/profile/01414380428008458652noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5148598248551825877.post-17685081111691618542008-12-13T20:43:00.000-08:002008-12-13T20:43:00.000-08:00ரொம்ப அருமையா இருக்கு,..காதல் அழகு ! அழகு ! அழகு !...ரொம்ப அருமையா இருக்கு,..காதல் அழகு ! அழகு ! அழகு ! தான்!!!Princesshttps://www.blogger.com/profile/06785299915329049651noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5148598248551825877.post-7762996371549299632008-12-13T15:57:00.000-08:002008-12-13T15:57:00.000-08:00////கேரியர் இல்லாமல் எடுத்து வந்தவாடகை சைக்கிளைநின...////கேரியர் இல்லாமல் எடுத்து வந்த
வாடகை சைக்கிளை
நினைவிருக்கிறதா?////

நல்ல யோசனை
நன்றி........priyamudanprabuhttps://www.blogger.com/profile/03151992103530397164noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5148598248551825877.post-12293429391322835612008-12-11T22:19:00.000-08:002008-12-11T22:19:00.000-08:00விஜய் மில்ட்டனின் இந்த "கொலுசுகள் பேசக்கூடும் " தொ...விஜய் மில்ட்டனின் இந்த "கொலுசுகள் பேசக்கூடும் " தொகுப்பு எனக்கு மிகவும் பிடித்த கவிதைகள் அடங்கியது திவ்யா... மீண்டும் படித்து மகிழ்ந்தேன்... :))))நவீன் ப்ரகாஷ்https://www.blogger.com/profile/06327938277075593270noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5148598248551825877.post-80794222604669796172008-12-11T18:02:00.000-08:002008-12-11T18:02:00.000-08:00\\இவற்றையெல்லாம் எப்போதும்நினைவில் நிறுத்திக்கொள்ள...\\இவற்றையெல்லாம் எப்போதும்
நினைவில் நிறுத்திக்கொள்ள
என்ன செய்யலாம் என யோசித்து
எனக்கு நீ
பரிசளித்த பேனாவை
நினைவிருக்கிறதா?\\

அருமை அருமை.

அந்த பேனாவில் இந்த கிறுக்கல்கள்நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5148598248551825877.post-18799256941381221652008-12-11T18:01:00.001-08:002008-12-11T18:01:00.001-08:00\\முதன்முதலில்நீ என்னுடன்வண்டியில் வந்தபோதுஎன்மேல்...\\முதன்முதலில்
நீ என்னுடன்
வண்டியில் வந்தபோது
என்மேல் பட்டுவிடாமல்
எவ்வளவு கவனமாக
அமர்ந்துவந்தாயென்று
நினைவிருக்கிறதா?\\

பெண்மையப்பா பெண்மை.நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5148598248551825877.post-67188858179149448462008-12-11T18:01:00.000-08:002008-12-11T18:01:00.000-08:00\\‘சரியாகச் சொன்னால் முத்தம்” என்றுமுதுகில்விரலால்...\\‘சரியாகச் சொன்னால் முத்தம்” என்று
முதுகில்
விரலால் எழுதி
விளையாடியதில்
எத்தனை முறைத் தோற்றேன் என்று
நினைவிருக்கிறதா?\\

ஐயோ பாவம்.

ஈசியான கேள்வி கேட்கலையா அவங்க ...நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5148598248551825877.post-6444981721540434622008-12-11T18:00:00.000-08:002008-12-11T18:00:00.000-08:00\\முத்தம் கேட்டபோதெல்லாம்‘அவங்க இருக்காங்க இவங்க ப...\\முத்தம் கேட்டபோதெல்லாம்
‘அவங்க இருக்காங்க இவங்க பாக்றாங்க”
என்று ஏதேனும் சொல்லித் தப்பிட்டு
முதன்முதலாக
என் கவிதை பிரசுரமான அன்று
நீயாக வந்து முத்தமிட்டு
ஓடினாயே
நினைவிருக்கிறதா?\\

அது கவிஞனுக்கு ...நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5148598248551825877.post-56749630070183320962008-12-11T17:59:00.001-08:002008-12-11T17:59:00.001-08:00\தொலைபேசியில்நான் உனக்குமுத்தம் தரும்போதெல்லாம்பதி...\தொலைபேசியில்
நான் உனக்கு
முத்தம் தரும்போதெல்லாம்
பதிலுக்கு என்னசெய்வதென்று
தெரியாமல்
‘தாங்க்ஸ்” என்று வழிவாயே
நினைவிருக்கிறதா?\\

ஐய! இது கூட தெரியாதாநட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5148598248551825877.post-32737108795447799672008-12-11T17:59:00.000-08:002008-12-11T17:59:00.000-08:00\\நீ ஊருக்கு கிளம்புகையில்துணிகளை பெட்டியில்அடுக்க...\\நீ ஊருக்கு கிளம்புகையில்
துணிகளை பெட்டியில்
அடுக்கிக்கொண்டிருந்தபோது
நான் பார்க்கவில்லை என நினைத்து
உன் மார்புக்குள் சொருகிக்கொண்ட
என் கைக்குட்டையை
நினைவிருக்கிறதா?\\

பார்த்திட்டியாநட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5148598248551825877.post-49342660773825558462008-12-11T17:57:00.002-08:002008-12-11T17:57:00.002-08:00\\ஒரு திருமண வீட்டில்‘அதோ அவர்தான்”என்று பார்வையால...\\ஒரு திருமண வீட்டில்
‘அதோ அவர்தான்”
என்று பார்வையாலேயே
தோழிகளுக்கு என்னை
அடையாளம் காட்டினாயே
நினைவிருக்கிறதா?\

அறிமுகப்படலம்நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5148598248551825877.post-604589363722088012008-12-11T17:57:00.001-08:002008-12-11T17:57:00.001-08:00\\ஒரு முறைஉன் நிறத்திலேயே நானும்சட்டை போட்டுவந்து‘...\\ஒரு முறை
உன் நிறத்திலேயே நானும்
சட்டை போட்டுவந்து
‘பார்த்தாயா” என்று காலரை
தூக்கிவிட்டபோது பார்த்துவிட்ட
அக்காவுக்காக அடிக்கடி
காலரை தூக்கிவிட நேர்ந்ததே
நினைவிருக்கிறதா?\\

ஹா ஹா ஹாநட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5148598248551825877.post-41869552380863667352008-12-11T17:57:00.000-08:002008-12-11T17:57:00.000-08:00\\உனக்கு தலை பின்னிக்கொண்டிருக்கும் அம்மாபார்க்க ம...\\உனக்கு தலை பின்னிக்
கொண்டிருக்கும் அம்மா
பார்க்க முடியாது என்ற
தைரியத்தில் எதிரிலிருந்த என்னைப்
பார்த்து கண்சிமிட்டி
‘எங்கே நீ பண்ணு பார்க்கலாம்”
என்று வம்புக்கிழுத்தாயே
நினைவிருக்கிறதா?\\

அழகான வம்புநட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5148598248551825877.post-91958756394810429192008-12-11T17:56:00.000-08:002008-12-11T17:56:00.000-08:00\\கேரியர் இல்லாமல் எடுத்து வந்தவாடகை சைக்கிளைநினைவ...\\கேரியர் இல்லாமல் எடுத்து வந்த
வாடகை சைக்கிளை
நினைவிருக்கிறதா?\\

ஒரு பிளானிங்கதான்.நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5148598248551825877.post-35623888731372368622008-12-11T17:55:00.000-08:002008-12-11T17:55:00.000-08:00ம்... ம்...நினைவிருக்கிறது உங்கள் கதைகள்.இப்போ கவி...ம்... ம்...

நினைவிருக்கிறது உங்கள் கதைகள்.

இப்போ கவிதையுமா படிச்சிறுவோம்.நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.com