Thursday, June 4, 2009

யுத்த நினைவுகள்......

நம்...
சின்ன சின்ன சண்டைகளும்,
செல்ல செல்ல கோபங்களும்,
எத்துனை ஆழமாக காயப்படுத்தினாலும்...

உன்...
மன்னிப்பு கெஞ்சல்களும்
சிணுக்கமான என் சிணுங்களும்
அத்துனை வேகமாக காயத்தை ஆற்றும்!!

மீண்டும் ஒருமுறை
நமக்குள் 'யுத்தம்' நிகழாதா??
மறுமுறை போர்தொடுக்கும்
திட்டம் ஏதும் உன் கைவசம் இல்லையா??
என என் உள்மனம் ஏங்குகிறது.....

16 comments:

நவீன் ப்ரகாஷ் said...

திவ்யாவா இது..? நீ எழுதினதா..? மிகவும் அருமையா இருக்கு...!! :)) மிகவும் ரசித்தேன்...

நவீன் ப்ரகாஷ் said...

//மறுமுறை போர்தொடுக்கும்
திட்டம் ஏதும் உன் கைவசம் இல்லையா??
என என் உள்மனம் ஏங்குகிறது.....//

இது அல்டிமேட்... :)))

இப்படி கூட போர் தொடுக்கலாமா என்ன..?? :))))

Divya said...

\\Blogger நவீன் ப்ரகாஷ் said...

திவ்யாவா இது..? நீ எழுதினதா..? மிகவும் அருமையா இருக்கு...!! :)) மிகவும் ரசித்தேன்...\\

வாங்க கவிஞரே!!

நான் எழுதினது தான்:))

உங்கள் அழகான ரசிப்பிற்கு நன்றி!

Divya said...

\\Blogger நவீன் ப்ரகாஷ் said...

//மறுமுறை போர்தொடுக்கும்
திட்டம் ஏதும் உன் கைவசம் இல்லையா??
என என் உள்மனம் ஏங்குகிறது.....//

இது அல்டிமேட்... :)))

இப்படி கூட போர் தொடுக்கலாமா என்ன..?? :))))\\


அடடே! காதல் கவிஞருக்கு இந்த 'காதல் போர்' கூட தெரியலியா??

வருகைக்கும், தருகைக்கும் நன்றி நவீன்!

நட்புடன் ஜமால் said...

நல்ல ஏக்கம் திவ்யா.

கவிதை அழகு.

புதியவன் said...

கொஞ்சல் கெஞ்சல் சிணுங்களோடு
அழகான யுத்த நினைவுகள்......

Divya said...

\\Blogger நட்புடன் ஜமால் said...

நல்ல ஏக்கம் திவ்யா.

கவிதை அழகு.\\


வாங்க ஜமால்,

வருகைக்கும் ரசிப்பிற்கும் நன்றி!

Divya said...

\\Blogger புதியவன் said...

கொஞ்சல் கெஞ்சல் சிணுங்களோடு
அழகான யுத்த நினைவுகள்......\\


கவிஞரின் பின்னூட்டத்திற்கு நன்றி!!

kanagu said...

கவிதை மிக மிக அழகு :)

/* நவீன் ப்ரகாஷ் said...
//மறுமுறை போர்தொடுக்கும்
திட்டம் ஏதும் உன் கைவசம் இல்லையா??
என என் உள்மனம் ஏங்குகிறது.....//

இது அல்டிமேட்... :)))*/

repeatuuuuuuuu :)

Unknown said...

hai divya...

your poems and your collection are so nice ya...

// உன்...
மன்னிப்பு கெஞ்சல்களும்
சிணுக்கமான என் சிணுங்களும்
அத்துனை வேகமாக காயத்தை ஆற்றும்!!//

realy nice wordings...

Kadhambari Swaminathan said...

Hi Divya,
அழகான கவிதை.. சிந்தனை அருமையா இருக்கு.. பெண்களுக்கே உரிய வெளியில் சொல்ல முடியாத ஏக்கம் அழகாய் வெளிப்படுது.. "சிணுக்கமான " - இப்படி ஒரு வார்த்தைப் பிரயோகம் நான் பார்த்தது இல்லை. அது போல் கொஞ்சம் கொஞ்சம் எழுத்துப் பிழை இருக்கு. But I guess that is because of typing error. Anyway, nice rendition.

Ravi kUMAr said...

பொறாமையாக உள்ளது தோழி... உங்கள் திறமையை பார்க்கும்போது...

Arul said...

கொஞ்சல் கெஞ்சல் சிணுங்களோடு
அழகான யுத்த நினைவுகள்......\\

கமலேஷ் said...

அருமையாக இருக்கிறது...
வாழ்த்துக்கள்

கவிதன் said...

அழகான காதல் யுத்தம்!!! கவிதை அருமை!!!

priyamudanprabu said...

???