Monday, August 11, 2008

என்ன சொல்ல போகிறாய்...?

10 comments:

Ramya Ramani said...

இந்த சீரீஸ் வீடியோஸ் எல்லாமே சூப்பர்

Thanks Divya :)

இசக்கிமுத்து said...

காதலிலும், காதல் தோல்வியிலும் காதலோடு சேர்ந்து கவிதையும் ‍ஜெயித்துவிடுகிறது!!

ஜி said...

Officela videoslaam paaka mudiyaathu :((

last kavithai yaaru ezuthunathu?? nalla irunthathu...

வழிப்போக்கன் said...

புதுமையான கவிதை..

முதல் முறை பார்க்கிறேன்/படிக்கிறேன் இது போல

நன்றி..நன்றி..

Divya said...

\
Ramya Ramani said...
இந்த சீரீஸ் வீடியோஸ் எல்லாமே சூப்பர்

Thanks Divya :)\

Its my pleasure Ramya,
thanks for ur comment!

Divya said...

\ இசக்கிமுத்து said...
காதலிலும், காதல் தோல்வியிலும் காதலோடு சேர்ந்து கவிதையும் ‍ஜெயித்துவிடுகிறது!!\

கருத்திற்கு நன்றி இசக்கிமுத்து!!

மீண்டும் வாங்க.

Divya said...

\ ஜி said...
Officela videoslaam paaka mudiyaathu :((\\


ஆஃபீஸ் டைம்ல......ஆஃபீஸ் வேலை 'மட்டும்' பார்க்கனும், வீட்டுக்கு போய் விடீயோ பாருங்க ஜி!

\\last kavithai yaaru ezuthunathu?? nalla irunthathu...\\

:)))

Divya said...

\ வழிப்போக்கன் said...
புதுமையான கவிதை..

முதல் முறை பார்க்கிறேன்/படிக்கிறேன் இது போல

நன்றி..நன்றி..\\



கவிதை ரசிச்சு பார்த்தீங்களா வழிபோக்கன்!

இந்த தொகுப்பில் உள்ள எல்லா volume யுமே ரொம்ப நல்லா இருக்கும், you tube ல பாருங்க:))

vridhachalam-senthil said...

தினமும் ஒரு முறை படிக்க துன்டுகிறது

Vishnu... said...

நல்ல கவிதைகள் ...

வித்யாசமா இருக்கு....
ஆனா
ரெம்ப நல்லா இருக்கே .....

அன்புடன்
விஷ்ணு ..