முகவரி இல்லாத கடிதம் போல்
அங்கும் இங்கும்
அலைந்து கொண்டு இருக்கிறேன் !
முதல் வாய் சோற்றில்
தவறாமல் புரை ஏறுகின்றன
தொலைபேசி சினுங்கையில்
உன்னை மட்டுமே நினைக்கிறேன்!
இரவு கசக்கிறது
பகல் நீள்கிறது
இந்த அண்டவெளி முழுவதும்
உன் நினைவுகளால் நிரம்பிஉள்ளன !
ஒரு ரூபாய் காசை தொலைத்த சிறுமியாய்
உன்னை தேடிக்கொண்டு இருக்கிறேன்
தொலைந்த இடம் தெரியாமல் !
Subscribe to:
Post Comments (Atom)
16 comments:
\\"நீ இல்லாத தருணங்கள்..."\\
நீ இல்லாவிட்டால் ஏது எனக்கு தருணங்கள் ...
ஆஹா அழகான தேடல்
ஆழமான தேடல்
முகவரி இல்லாத கடிதம் போல்
அங்கும் இங்கும்
அலைந்து கொண்டு இருக்கிறேன் !
////////
நல்ல வர்ணனை
//ஒரு ரூபாய் காசை தொலைத்த சிறுமியாய்
உன்னை தேடிக்கொண்டு இருக்கிறேன்
தொலைந்த இடம் தெரியாமல் !//
arumaiyana varigal!!!!
திவ்யா,
மிக அருமை, உங்களுக்கு என்னோட "சபாஷ்!!!".
chk ma blog... Santa has gt smething for u!! Here is Santa's address...
http://nxgmobz.blogspot.com/2008/12/jingle-bells-jingle-bells-awards-all.html
சின்னதா இருந்தாலும் feel பண்ண வெக்குது..
Short and Sweet....much impressed.
அருமை . எப்படி சொல்வது....????
இயல்பான தவிப்புகள்...இயல்பான வார்த்தைகள் .....அருமை ...
இதில் சில வரிகளை என் ஓர்குட் profile கு நான் பிரதி எடுத்து கொள்ளலாமா ????
சரி என்றால் பதில் அனுப்பவும் .
அன்புடன்
கலீல்
kalilrahiman@gmail.com
இல்லாத தருணங்களை மிக அழகாக உணர்த்துகின்றன வரிகள்....
அழகு திவ்யா..
நீ எழுதினதா இது..?? :))))
ஐயோ பாவம்.. எங்கே தொலைச்சீங்கன்னு சொன்னீங்கன்னா நான் வந்து அந்த ஒரு ரூபா காசை தேடி தருவேன்.. :)
//முகவரி இல்லாத கடிதம் போல்
அங்கும் இங்கும்
அலைந்து கொண்டு இருக்கிறேன் !//
அழகான வரிகள்..
//முதல் வாய் சோற்றில்
தவறாமல் புரை ஏறுகின்றன
தொலைபேசி சினுங்கையில்
உன்னை மட்டுமே நினைக்கிறேன்!//
செம டச்சிங்..
Template is beautiful.. :)
தேடல்களும், அதன் ஏக்கங்களும்..அழகான வரிகளில் கவிதையாக...படித்திட படித்திட தேடல்தான்...
அழகான வலைப்பின்னலில்
கவி படைக்கும் உங்களுக்கு
எங்களது புத்தாண்டு வாழ்த்துக்கள்.
அது என்ன "சும்மா சும்மா" ?
//ஒரு ரூபாய் காசை தொலைத்த சிறுமியாய்
உன்னை தேடிக்கொண்டு இருக்கிறேன்
தொலைந்த இடம் தெரியாமல் !//
தேடல் காதலில் அழகு...
Post a Comment